மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மீகப் பயணம் - இந்து சமய அறநிலையத் துறை Aug 29, 2024 764 புரட்டாசி மாதத்தில், தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா நான்கு கட்ட ஆன்மீகப் பயணம், செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் தொடங்கப்படும் என இந்து சமய அற...